You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "எனது கணவரை கொன்றவரை மன்னிக்கிறேன்" – சார்லி கக்கின் மனைவி
காணொளி: "எனது கணவரை கொன்றவரை மன்னிக்கிறேன்" – சார்லி கக்கின் மனைவி
பிரசுரிக்கப்பட்டது
"நான் எனது கணவரை கொன்றவரை மன்னித்து விடுகிறேன்" என சார்லி கக்கின் மனைவி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் நடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று பழமைவாத ஆதரவாளரான சார்லி கக்கின் நினைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது மனைவி எரிகா இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு