சாலையில் திரும்பிய லாரி கார் மீது மோதிய காட்சி

சாலையில் திரும்பிய லாரி கார் மீது மோதிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கார் மற்றும் லாரி மோதிய சிடிடிவி காட்சி. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு