கனடாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தா? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு புதிய நெருக்கடி

கனடாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தா? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு புதிய நெருக்கடி
பிரசுரிக்கப்பட்டது

கனடா பிரதமர் ட்ரூடோ மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக டெஸ்லா உரிமையாளர் ஈலோன் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்விட்டரில், “கனடாவில் கருத்து சுதந்திரத்தை நசுக்க ட்ரூடோ முயற்சிக்கிறார். இது வெட்கக்கேடானது," என ஈலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

அதற்கு காரணம் என்ன? ஜஸ்டின் ட்ரூடோ அப்படி என்ன செய்தார்? காணொளியில் முழுமையாக பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)