You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதமர் மோதியின் ஊர்வலத்தில் குறுக்கே பாய்ந்த நபர் - என்ன நடந்தது?
பிரதமர் மோதியின் ஊர்வலத்தில் குறுக்கே பாய்ந்த நபர் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிரதமர் மோதி காரில் தொங்கியபடி ஊர்வலமாக செல்லும் போது குறுக்கே பாய்ந்த நபர், மோதிக்கு மாலை அணிய முயற்சி செய்தார்.
அவரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த வீரர்கள், அப்புறப்படுத்தினர். ஆனால் அவர் கொண்டு வந்த மாலையை பிரதமர் மோதி பெற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பிரதமர் மோதியின் அருகே திடீரென ஒருவர் வந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்