சுதந்திர தின விழாவில் விஜயின் பெற்றோர், திரிஷா பங்கேற்பு

காணொளிக் குறிப்பு, சுதந்திர தின விழா: சென்னையில் முதலமைச்சர் விஜயின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு
சுதந்திர தின விழாவில் விஜயின் பெற்றோர், திரிஷா பங்கேற்பு
பிரசுரிக்கப்பட்டது

தலைநகர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோட்டையில் கொடி ஏற்றி முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு