You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: நியூ மெக்சிகோவில் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி
அமெரிக்கா: நியூ மெக்சிகோவில் வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து நியூ மெக்சிகோவில் வெள்ளம் ஏற்பட்டது. ஜூலை 8ஆம் தேதி நியூ மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு