You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சஞ்சீவ் கன்னா யார்?
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சஞ்சீவ் கன்னா யார்?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று (நவம்பர் 11) பதவியேற்றுக் கொண்டுள்ளார். அடுத்தாண்டு மே 13-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுவார்.
யார் இந்த புதிய தலைமை நீதிபதி? அவரது பின்னணி என்ன?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)