காணொளி: கடலில் திமிங்கலம் குட்டிப் போட்ட போது எடுக்கப்பட்ட டிரோன் காட்சி

காணொளி: கடலில் திமிங்கலம் குட்டிப் போட்ட போது எடுக்கப்பட்ட டிரோன் காட்சி
பிரசுரிக்கப்பட்டது

திமிங்கலம் ஒன்று அதன் குட்டியை ஈன்றபோது எடுக்கப்பட்ட அரிதான டிரோன் காட்சி இது. தனித்திருந்த தாய் திமிங்கலம், 'ஹம்ப்பேக் ஹைவே' என்று அழைக்கப்படும் பகுதியில் அந்தக் கன்றை ஈன்றது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு