காணொளி: அசாமில் விமானப்படை விமானம் விபத்து - '5 பேர் பலி'

காணொளி: அசாமில் விமானப்படை விமானம் விபத்து - '5 பேர் பலி'
பிரசுரிக்கப்பட்டது

அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படைத் தளத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய விமானப்படை, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு