காணொளி: விளையாட்டு வீரர்களுடன் செல்ஃபி வெளியிட்ட பிரதமர் மோதி
காணொளி: விளையாட்டு வீரர்களுடன் செல்ஃபி வெளியிட்ட பிரதமர் மோதி
பிரசுரிக்கப்பட்டது
கிளாஸ்கௌவில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர்கள் பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்தனர். அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோ ஒன்றை மோதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



