கனடா : தலைகீழாக கவிழ்ந்த விமானம் - 80 பேர் உயிர்தப்பினர்

காணொளிக் குறிப்பு, கனடா விமான விபத்து : 80 பேர் உயிர் தப்பினர்
கனடா : தலைகீழாக கவிழ்ந்த விமானம் - 80 பேர் உயிர்தப்பினர்
பிரசுரிக்கப்பட்டது

கனடாவில் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் நான்கு விமானப் பணியாளர்கள் மற்ரும் 76 பயணிகள் இருந்தனர். அனைவரும் உயிர் தப்பினர் என்றும் பெரும்பாலானவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)