You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காரை முந்த நினைத்து சறுக்கிய வேன் - காணொளி
காரை முந்த நினைத்து சறுக்கிய வேன் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பாலக்காட்டின் ஒட்டப்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் சறுக்கிய வீடியோ வைரலாகிறது.
கோழிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது மோதியது. சரக்கு வாகனத்திற்கு பின் வந்துக் கொண்டிருநநத கார் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
வாகன ஒட்டுநர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு