காணொளி: உலகளவில் தாக்கம் செலுத்திய சீனாவின் ஐந்தாண்டு திட்டங்கள்
காணொளி: உலகளவில் தாக்கம் செலுத்திய சீனாவின் ஐந்தாண்டு திட்டங்கள்
பிரசுரிக்கப்பட்டது
சீனாவின் அடுத்த ஐந்து ஆண்டுக்கான திட்டம் இந்த வாரம் வகுக்கப்படவுள்ளது.
இது வரை உலகில் தாக்கம் செலுத்திய சீனாவின் ஐந்து ஆண்டு திட்டங்கள் குறித்து இந்த வீடியோ பேசுகிறது.
1981-1984 காலக்கட்டத்துக்கான ஐந்து ஆண்டு திட்டம் நாட்டின் பொருளாதாரத்தின் மீது அரசின் கட்டுப்பாடுகளை தளர்க்க உதவியது.
2011-2015 காலக்கட்டத்துக்கான ஐந்து ஆண்டு திட்டம் தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்தியது.
2021-2025 காலக்கட்டத்துக்கான ஐந்து ஆண்டு திட்டம் 'தரமான வளர்ச்சி'யை நோக்கி வகுக்கப்பட்டது. அதாவது தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தளர்த்தி சீனா முன்னுக்கு செல்லும் நோக்கம் கொண்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



