நகை கடையில் கொள்ளையர்கள் - சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம்

நகை கடையில் கொள்ளையர்கள் - சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம்
பிரசுரிக்கப்பட்டது

உத்தர பிரதேசத்தில் பதிவான இந்த காணொளியில் இருவர் கடைக்குள் நுழைந்து அங்குள்ள அதன் உரிமையாளரை சுடுவதையும், கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்.

பிறகு ​​இருவரும் பணம் மற்றும் நகைகளுடன் தப்பிக்க முற்படுகின்றனர். அதிர்ச்சி தரக்கூடிய இந்த சம்பவம் சிசிடிவியில் காமிராவில் பதிவாகியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: