நகை கடையில் கொள்ளையர்கள் - சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம்
நகை கடையில் கொள்ளையர்கள் - சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம்
பிரசுரிக்கப்பட்டது
உத்தர பிரதேசத்தில் பதிவான இந்த காணொளியில் இருவர் கடைக்குள் நுழைந்து அங்குள்ள அதன் உரிமையாளரை சுடுவதையும், கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்.
பிறகு இருவரும் பணம் மற்றும் நகைகளுடன் தப்பிக்க முற்படுகின்றனர். அதிர்ச்சி தரக்கூடிய இந்த சம்பவம் சிசிடிவியில் காமிராவில் பதிவாகியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




