You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த தன் வீட்டைப் பார்த்துக் கதறி அழுத பெண்
இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த தன் வீட்டைப் பார்த்துக் கதறி அழுத பெண்
பிரசுரிக்கப்பட்டது
இரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு வீடு இது. தனது வீடு சேதமடைந்திருப்பதைப் பார்த்து இந்தப் பெண் கதறி அழுகிறார்.
இந்த வீடு இஸ்ரேல் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டதாக அண்டை வீட்டார் கூறுகின்றனர்.
இரானின் ராணுவ மற்றும் அணு ஆயுத உட்கட்டமைப்பைத் தாக்குவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், வீடுகள் சேதமடைந்திருக்கும் காட்சிகள் இந்த மோதல் குறித்த கவலையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு