You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காட்டுயானையிடம் இருந்து 2 பேர் நூலிழையில் தப்பிய காட்சி
காணொளி: காட்டுயானையிடம் இருந்து 2 பேர் நூலிழையில் தப்பிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டத்தில் வயநாடு செல்லும் சாலையில் யானை ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது யானை வருவதைக் கவனிக்காமல், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தனர். சாலையைக் கடக்க முயன்ற யானையிடமிருந்து நூலிழையில் அவர்கள் இருவரும் தப்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு