You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தலைமைச் செயலகத்தில் காலி செய்யப்படும் அமைச்சர்களின் அறைகள்
காணொளி: தலைமைச் செயலகத்தில் காலி செய்யப்படும் அமைச்சர்களின் அறைகள்
பிரசுரிக்கப்பட்டது
சட்டப் பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதிய அரசு ஆட்சியமைக்கும் முயற்சிகள் நடந்து வரும் சூழலில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறையில் உள்ள மு.க. ஸ்டாலின் படம் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு