You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை - ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட மக்கள்
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை - ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மேற்கூரைகளில் சிக்கித் தவித்த மக்களை மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
சிட்னியின் வடக்குப் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத மழைப்பொழிவால் ஏற்பட்ட இந்த வெள்ளம் இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவசரநிலை காரணமாக 50,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு