சீனாவை விபா புயல் தாக்கிய போது கருமேகங்கள் நகரை சூழ்ந்த காட்சி

சீனாவை விபா புயல் தாக்கிய போது கருமேகங்கள் நகரை சூழ்ந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் ஜுஹாய் நகரை விபா புயல் தாக்கியது.

புயல் கரையைக் கடக்கும் போது கருமேகம் அந்நகரை சூழ்ந்தது. அந்த காட்சியை இந்த வீடியோவில் காணலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு