You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டோல்கேட் மீது மோதிய லாரி - நூலிழையில் தப்பிய ஊழியர்கள்
டோல்கேட் மீது மோதிய லாரி - நூலிழையில் தப்பிய ஊழியர்கள்
பிரசுரிக்கப்பட்டது
தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட் மீது வேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் டோல் கேட் பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.
லாரி அதிவேகமாக மோதும் காட்சிகள் பதறவைக்கும் விதத்தில் உள்ளன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு