காணொளி: காஸாவில் நொடிப்பொழுதில் தரைமட்டமான கட்டடம்

காணொளி: காஸாவில் நொடிப்பொழுதில் தரைமட்டமான கட்டடம்
பிரசுரிக்கப்பட்டது

காஸா நகரில் இருந்த அல்-ரோயோ கட்டடம் தகர்க்கப்பட்ட காட்சி இது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க இது பயன்படுத்தப்பட்டது என பாலத்தீனர்கள் கூறுகின்றனர்.

கட்டடத்தை தகர்க்கும் முன் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு