ஆழ்கடலில் வெடித்துச் சிதறிய டைட்டன் நீர்மூழ்கியின் ’முடிவின் ஆரம்பம்’ என்ன?

ஆழ்கடலில் வெடித்துச் சிதறிய டைட்டன் நீர்மூழ்கியின் ’முடிவின் ஆரம்பம்’ என்ன?
பிரசுரிக்கப்பட்டது

டைடானிக் கப்பலின் சிதைவுகள் இருக்கும் பகுதிக்கு சென்ற டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளானது எப்படி? என்பதற்கு இதுவரை தெளிவான விடை ஏதும் இல்லை. அதேபோல அடுத்து என்ன? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இந்த நீர்மூழ்கியின் சிதைவுகள் வெளியே கொண்டுவரப்பட்டபிறகு அதன் ஒவ்வொரு துண்டும் தீவிரமாக ஆய்வுசெய்யப்படும். கார்பன் ஃபைபர் ஃபிலமெண்டின் திசையை புரிந்துகொள்வதற்காக சிதைவுகள் மைக்ரோஸ்கோப் மூலமாக ஆய்வுசெய்யப்படும். இந்த ஆய்வில் நுண்ணிய விரிசல்கள் தேடப்படும்.

இதன் மூலம் இந்த நீர்மூழ்கியின் ’முடிவின் ஆரம்பம்’ எப்படி ஏற்பட்டது என்று தெரிய வரும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: