சீனாவின் புதிய வரைப்படம்: ரஷ்யா உடனான உறவில் சிக்கலா?

காணொளிக் குறிப்பு, சீனா - ரஷ்யா உறவில் சீன வரைப்படத்தால் சிக்கலா? என்ன நடந்தது?
சீனாவின் புதிய வரைப்படம்: ரஷ்யா உடனான உறவில் சிக்கலா?
பிரசுரிக்கப்பட்டது

சீனா அண்மையில் வெளியிட்டிருந்த புதிய வரைப்படத்தில் ரஷ்யாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள போல்ஷோய் உசுரிஸ்கி தீவை தமக்கு சொந்தமானதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த தீவு தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதன்படி இந்த தீவில் ரஷ்யாவுக்கும் பங்கு உள்ளது.

சீனா ரஷ்யா உறவு

பட மூலாதாரம், GETTY IMAGES

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: