You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பயிற்சி எடுத்த வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பயிற்சி எடுத்த வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருதரப்பும் நடத்திவரும் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முன்பாக, தாங்கள் பயிற்சி மேற்கொண்ட காணொளிகளை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)