வட சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காட்சிகள்

காணொளிக் குறிப்பு, வடசீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காட்சிகள்
வட சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் வடக்கு உள் மங்கோலியா பகுதியில் சுரங்கம் சரிந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு பேர் இறந்தனர், 49 பேரை காணவில்லை.

அல்க்சா லீக்கில் உள்ள திறந்தவெளி சுரங்கத்தில் இதுவரை ஆறு உயிர் பிழைத்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அங்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டார்.

சுரங்கத்தில் சரிவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

900 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடசீனா, நிலச்சரிவு
படக்குறிப்பு, வடசீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காட்சிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: