You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொட்டும் மழையில் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் விடுத்த அவசர வேண்டுகோள் என்ன?
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பணயகைதிகளை அவ்வபோது விடுவித்து வருகின்றனர்.
பணயகைதிகளின் குடும்பத்தினர், அவர்களின் உடல் நிலை குறித்து கவலை கொள்கின்றனர், சிலரை அடையாளம் காண்பதே கடினமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பணயகைதிகள் அனைவரையும் ஒன்றாக கூட்டி வர வேண்டும் என்றும், அவர்களை விரைவில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறி, குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)