You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடக்கவே முடியாமல் இருந்த வின்னி மோப்ப நாயாக மாற உதவிய சிகிச்சை
நடக்கவே முடியாமல் இருந்த வின்னி மோப்ப நாயாக மாற உதவிய சிகிச்சை
பிரசுரிக்கப்பட்டது
"வின்னியை நான் முதலில் சந்தித்தபோது, அவள் மிகவும் பாவமான நிலையில் இருந்தாள். அவளால் நடக்க முடியவில்லை. பின்புறம் மேலே தூக்கிக் கொண்டிருக்க, முன்னங்கால்களின் முட்டியால் தான் அவள் நடக்க வேண்டியிருந்தது.
அவளை அப்படிப் பார்க்க மிகப் பாவமாகவும் வேதனையாகவும் இருந்தது. வின்னியை நான் கெனைன் ஹைட்ரோதெரபிக்கு அழைத்துச் சென்றேன்.
அவளை நீச்சல் குளத்தில் இறக்கி நீச்சலடிக்க விடுவதுதான் சிறந்த செயலாக இருக்கும் எனத் தோன்றியது. ஆகவே, அதை நாங்கள் செய்தோம்," என்கிறார் வின்னியின் பராமரிப்பாளர் வெண்டி லிஞ்ச்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்