நியூயார்க் சப்வே ரயில் நிலையத்தில் ஆறு போல் ஓடிய மழைநீர்

நியூயார்க் சப்வே ரயில் நிலையத்தில் ஆறு போல் ஓடிய மழைநீர்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பலத்த மழை காரணமாக சுரங்க ரயில் நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது.

மழை நீர் '28-த் ஸ்ட்ரீட்' நிலையத்தின் நடைமேடையில் ஆறு போல ஓடியதை பயணிகள் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு