You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தொடர் தோல்விகளுக்குப் பின் வெற்றி கண்ட ஸ்டார்ஷிப்
காணொளி: தொடர் தோல்விகளுக்குப் பின் வெற்றி கண்ட ஸ்டார்ஷிப்
பிரசுரிக்கப்பட்டது
ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 10-வது சோதனை வெற்றிபெற்றுள்ளது.
இந்த திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸின் முந்தைய சோதனைகள் தோல்வியில் முடிந்திருந்தன.
இம்முறை, ராக்கெட் மீண்டும் பூமிக்குள் நுழைந்து இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
2027-இல் நிலவுக்கு செல்லும் திட்டத்துக்கு இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு