காணொளி: தொடர் தோல்விகளுக்குப் பின் வெற்றி கண்ட ஸ்டார்ஷிப்

காணொளிக் குறிப்பு, தொடர் தோல்விகளுக்குப் பின் வெற்றி கண்ட ஸ்டார்ஷிப்
காணொளி: தொடர் தோல்விகளுக்குப் பின் வெற்றி கண்ட ஸ்டார்ஷிப்
பிரசுரிக்கப்பட்டது

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 10-வது சோதனை வெற்றிபெற்றுள்ளது.

இந்த திட்டத்தில் ஸ்பேஸ்‌எக்ஸின் முந்தைய சோதனைகள் தோல்வியில் முடிந்திருந்தன.

இம்முறை, ராக்கெட் மீண்டும் பூமிக்குள் நுழைந்து இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

2027-இல் நிலவுக்கு செல்லும் திட்டத்துக்கு இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு