You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட தண்ணீர் தொட்டி தகர்ப்பு
காணொளி: 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட தண்ணீர் தொட்டி தகர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது
30-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான தண்ணீர் தொட்டி இடித்து தகர்க்கப்பட்டது.
9 லட்சம் லிட்டர் பிரமாண்ட கொள்ளளவு கொண்ட இந்த தண்ணீர் தொட்டி, குஜராத்தின் மொடாசா பகுதியில் உள்ள வாரிக்ருஹாவில் இருந்தது.
இந்த தொட்டி, மிகவும் பழுதடைந்து, ஆபத்தான நிலையில் இருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அது இடிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு குழுக்களின் முன்னிலையில், உரிய பாதுகாப்பு எச்சரிக்கைகளுடன் இந்தத் தொட்டி பாதுகாப்பாக இடித்துத் தகர்க்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு