You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவில் ஒரு மூட்டை மாவு கிடைத்ததால் மகிழ்ந்த குடும்பம்
காஸாவில் ஒரு மூட்டை மாவு கிடைத்ததால் மகிழ்ந்த குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது
காஸாவில் இந்த குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு காரணம் ஒரு மூட்டை மாவு கிடைத்ததுதான். காஸாவில் பெரியளவில் உணவு பஞ்சம் பரவி வருவதாக 100க்கும் மேற்பட்ட உதவி அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவை இஸ்ரேல் உணவு விநியோகத்தை தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால், காஸாவுக்குள் 950 டிரக்குகள் அளவிலான உதவிப்பொருட்கள் சர்வதேச அமைப்புகள் பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பில் உள்ளன என இஸ்ரேல் கூறியுள்ளது. அதே நேரம், காஸாவில் பசியையும் போரையும் முடிவுக்கொண்டுவர கோரி மாவு மூட்டைகளை ஏந்தியபடி இஸ்ரேலில் அந்நாட்டின் குடிமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு