அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் மத்திய வங்கி தலைவர் வாக்குவாதம் செய்த காட்சி

அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் மத்திய வங்கி தலைவர் வாக்குவாதம் செய்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

புதுப்பித்தல் செலவு தொடர்பாக டிரம்ப் மற்றும் அமெரிக்க மத்திய வங்கி தலைவர் பவல் இடையே வாக்குவாதம் நடந்தது. மத்திய அரசின் $2.5 பில்லியன் மதிப்பிலான கட்டட புதுப்பித்தல் திட்டத்தை மேற்பார்வையிட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை காணொளியில் பாருங்கள்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு