சிரிப்பு தெரபியால் நமக்கு என்ன நன்மை? காணொளி
சிரிப்பு தெரபியால் நமக்கு என்ன நன்மை? காணொளி
பிரசுரிக்கப்பட்டது
காலையில் பூங்காக்களில் நடைபயிற்சி செல்லும்போது, ஏராளமானோர் ஒன்றாக கூடி நின்று சிரிப்பதை நாம் பார்த்திருப்போம். இதை சிரிப்பு தெரபி என்கிறார்கள்.
சிரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுதான் சிரிப்பு தெரப்பியின் நோக்கம். சிரிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலமும் பலம் பெறுகிறது. உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜனை ஊட்டுகிறது. (முழு தகவல் காணொளியில்)

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



