காணொளி: அமெரிக்காவில் மலை உயரத்துக்கு எழுந்த புழுதிப் புயல்

காணொளி: அமெரிக்காவில் மலை உயரத்துக்கு எழுந்த புழுதிப் புயல்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் சில பகுதிகளை பெரிய புழுதிப் புயல் தாக்கியது.

இத்தகைய புழுதிப் புயலை ஹபூப் என்று தேசிய வானிலை சேவை அழைக்கிறது.

அமெரிக்காவில் தென்மேற்கு பகுதிகளில் இவை மிகவும் பொதுவானவை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு