வெனிசுவேலா அதிபர் சிறைபிடித்து அழைத்து செல்லப்படும் காட்சி

வெனிசுவேலா அதிபர் சிறைபிடித்து அழைத்து செல்லப்படும் காட்சி
பிரசுரிக்கப்பட்டது

வெனிசுவேலா தலைநகர் கராகஸில் சனிக்கிழமையன்று அமெரிக்க சிறப்புப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அதிபர் நிக்கோலஸ் மதுரோ, நியூயார்க்கின் ப்ரூக்ளினில் உள்ள தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டும் காட்சி இது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு