ராஜஸ்தானில் சிஜேபி அமைப்பினர் மீது நட்நத தாக்குதலின் முழு பின்னணி
ராஜஸ்தானில் சிஜேபி அமைப்பினர் மீது நட்நத தாக்குதலின் முழு பின்னணி
பிரசுரிக்கப்பட்டது
ராஜஸ்தானில் பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சிஜேபி கட்சியினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாஜகவினரே காரணம் என அபிஜித் தீப்கே எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தாக்குதல் நடத்தியது யார்? காவல்துறையின் நடவடிக்கை என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



