பிரான்ஸ் ரசிகர்களை 'அழ வேண்டாம்' என்று சொல்லும் அர்ஜென்டினா ரசிகர்கள்

பிரான்ஸ் ரசிகர்களை 'அழ வேண்டாம்' என்று சொல்லும் அர்ஜென்டினா ரசிகர்கள்
பிரசுரிக்கப்பட்டது

கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. 

அர்ஜெண்டினா ரசிகர்கள் 'அழுவதை நிறுத்துங்க ஃபிரான்ஸ்' என ஒரு கையெழுத்து வேட்டையை நடத்தி இருக்கிறார்கள். அதில் இதுவரை சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: