You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்தைக் கலங்கடிக்கும் பிபர்ஜாய் புயல் - கொந்தளித்த கடல், கொட்டித்தீர்த்த மழை
குஜராத்தைக் கலங்கடிக்கும் பிபர்ஜாய் புயல் - கொந்தளித்த கடல், கொட்டித்தீர்த்த மழை
பிரசுரிக்கப்பட்டது
கடந்த ஒரு வாரமாக அரபிக்கடலை கொந்தளிப்புடன் வைத்திருக்கும் பிபர்ஜாய் புயல் இன்று (ஜூன் 15ஆம் தேதி) மாலை குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் கரையைக் கடக்கத் தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. முழு தகவல்களுடன் காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்