பூமி பற்றிய இந்த 10 சுவாரஸ்யமான உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

காணொளிக் குறிப்பு, பூமி பற்றிய இந்த 10 சுவாரஸ்யமான உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
பூமி

சர்வதேச பூமி தினம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது கிரகத்தை கௌரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாள், 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ல் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: