கேஸ் அடுப்பில் சமைத்தால் ‘கபாப்’ சுவை குறைந்துவிடுமா? லக்னௌ மக்கள் கொதிப்பது ஏன்?
கேஸ் அடுப்பில் சமைத்தால் ‘கபாப்’ சுவை குறைந்துவிடுமா? லக்னௌ மக்கள் கொதிப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
லக்னௌ நகரம் பிரியாணி, கபாப் ஆகியவற்றுக்குப் பெயர்போனது.
ஆனால் இப்போது அங்கிருக்கும் கபாப் கடைகள், கரி அடுப்பிலிருந்து கேஸ் அடுப்புக்கு மாற வேண்டும் என நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் கடை உரிமையாளர்களும், கபாப் பிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
ஏன்?
முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



