நிர்மலா சீதாராமன் சாலை: பெயர்ப் பலகை ராமநாதபுரத்தில் அகற்றப்பட்டது ஏன்?

காணொளிக் குறிப்பு, நிர்மலா சீதாராமன் சாலை: பெயர்ப் பலகை ராமநாதபுரத்தில் அகற்றப்பட்டது ஏன்?
நிர்மலா சீதாராமன் சாலை: பெயர்ப் பலகை ராமநாதபுரத்தில் அகற்றப்பட்டது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

ராமநாதபுரம் அருகே கிராம சாலைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் சூட்டப்பட்டதாகக் கூறி அங்கே பெயர்ப் பலகை வைக்கப்பட்டது.

ஆனால் அந்த பெயர் பலகையை வருவாய் துறையினர் உடனே அகற்றிவிட்டனர். அங்கே நிர்மலா சீதாராமன் சாலை என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது ஏன்?

அதை வைத்தது யார்? வருவாய்த் துறையினர் உடனடியாக பெயர்ப்பலகையை அகற்றியது ஏன்?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)