காணொளி: "தண்ணீர் என்றாலே பிரச்னை" - சட்டப்பேரவையில் சிரிப்பலை

காணொளிக் குறிப்பு, "தண்ணீர் என்றாலே பிரச்னை" - சட்டப்பேரவையில் சிரிப்பலை
காணொளி: "தண்ணீர் என்றாலே பிரச்னை" - சட்டப்பேரவையில் சிரிப்பலை
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாட்டிலில் தண்ணீர் வழங்க வேண்டும் என, தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா எழுப்பிய கோரிக்கையை தொடர்ந்து அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு