You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : ஜமைக்காவை தாக்கிய அதிதீவிர மெலிஸா சூறாவளி
காணொளி : ஜமைக்காவை தாக்கிய அதிதீவிர மெலிஸா சூறாவளி
பிரசுரிக்கப்பட்டது
ஜமைக்காவில் செவ்வாய்க்கிழமை கடும் தாக்கத்தை ஏற்படுத்திய மெலிசா சூறாவளி கியூபாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
இந்த சூறாவளியால், ஜமைக்காவில் மூன்று பேரும், ஹைட்டியில் (Haiti) மூன்று பேரும், டொமினிகன் குடியரசில் ஒருவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என AFP செய்தி முகமை கூறுகிறது.
எனினும், சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க தேசிய சூறாவளி மையம் இதனை அதி தீவிர சூறாவளியாக வகைப்படுத்தியுள்ளது.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு