You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கை குலுக்கிக் கொண்ட டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க்
காணொளி: கை குலுக்கிக் கொண்ட டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க்
பிரசுரிக்கப்பட்டது
டிரம்பின் ஆதரவாளர் சார்லி கக் நினைவு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் ஆகியோர் கை குலுக்கி அருகே அமர்ந்திருந்தனர்.
நண்பர்களாக இருந்த டிரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான உறவில் சில மாதங்களுக்கு முன்பு விரிசல் விழுந்தது.
வரி மற்றும் செலவு குறித்த கொள்கைகள் பற்றிய டிரம்ப் கொண்டுவந்த One Big Beautiful Bill-ஐ ஈலோன் மஸ்க் அருவெறுப்பானது என விமர்சித்தார்.
பின்னர், டிரம்ப் குறித்த தனது சில கருத்துகளுக்காக வருந்துவதாக தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு