You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பணயக்கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த இஸ்ரேல்
காணொளி: பணயக்கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த இஸ்ரேல்
பிரசுரிக்கப்பட்டது
இஸ்ரேலிய பணையக்கைதிகளின் குடும்பத்தினர் சாலைகளை மறித்து டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கு பணையக்கைதிகளை விடுவிக்கவும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் கோரி இவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹமாஸின் பிடியில் உள்ள 20 பணையக்கைதிகள் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு