காணொளி: "மிகவும் ஆபத்தானது" - பிரிட்டன் குறித்து டிரம்ப் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, "மிகவும் ஆபத்தானது" - பிரிட்டன் குறித்து டிரம்ப் பேசியது என்ன?
காணொளி: "மிகவும் ஆபத்தானது" - பிரிட்டன் குறித்து டிரம்ப் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டன் சீனாவுடன் வர்த்தக உறவு கொள்வதைப் பற்றிப் பேசிய டிரம்ப், "அவர்கள் அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. கனடா சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது அதைவிட ஆபத்து என்று நினைக்கிறேன்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு