காணொளி: மாநாட்டு மேடையில் பெற்றோரை ஆரத்தழுவிய விஜய்

காணொளி: மாநாட்டு மேடையில் பெற்றோரை ஆரத்தழுவிய விஜய்
பிரசுரிக்கப்பட்டது

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. தவெக மாநாட்டு மேடையில் இருந்த தன் பெற்றோர் ஷோபா மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகரை விஜய் ஆரத்தழுவிய தருணம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு