பாம் பாம் கேர்ள்ஸ்: ருவாண்டாவின் முதல் பெண்கள் சியர் லீடர்ஸ் குழு- காணொளி

காணொளிக் குறிப்பு, 18-25 வயதுடைய நாற்பது பெண்கள், இந்த குழுவில் உள்ளனர்.
பாம் பாம் கேர்ள்ஸ்: ருவாண்டாவின் முதல் பெண்கள் சியர் லீடர்ஸ் குழு- காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ருவாண்டாவின் முதல் சியர் லீடர்ஸ் குழு ஒன்று உருவாகியுள்ளது. 18-25 வயதுடைய நாற்பது பெண்கள், இந்த குழுவில் உள்ளனர்.

சியர் லீடிங்கை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும், பெண்களுக்கு வருவாய் கொடுக்கும் வேலையாக இதனை மாற்றவும் விரும்புவதாக இப்பெண்கள் கூறுகின்றனர்.

மேலும் விவரங்கள் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)